Widgets Magazine
Widgets Magazine

Widgets Magazine

சினேகன்... போர் படத்திலிருந்து பேய் படத்திற்கு...


Sasikala| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (18:00 IST)
சினேகன் நாயகனாக நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. கடைசியாக ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படத்தை அறிவித்தார். இளையராஜா இசையில் படம் அமர்க்களமாக தொடங்கியது.

 
 
ஒரேமாதம்... பணப்பிரச்சனையால் படம் முழுவதுமாக கைவிடப்பட்டது. ஆனாலும் நாயக முயற்சியை சினேகன் விடவில்லை. இப்போது பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
 
சரித்திர படம் கைவிட்ட நிலையில் தமிழ் இன்டஸ்ட்ரியை பேயாக ஆட்டுவிக்கும் பேய் படத்தில் சினேகன் நடிக்கிறார். ஆம், பொம்மி பேய் படமாம்.
 
சினேகனை அவரது முடியோடு சில்அவுட்டில் பார்த்தால் பேயே பயப்படுமே.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :