Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (22:00 IST)

Widgets Magazine

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஆகஸ்ட் 5 என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விநியோகிஸ்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரும் ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாக அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. 


மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இந்த படத்தை தயாரித்து வரும் 24 ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

காமெடி மற்றும் ஆக்சன் கலந்து உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த சோதனை

சயிப் அலி கானின் மகள் சாராவிக்கு பிகினி காட்சியால் கரண் ஜோஹரின் படத்தின் நடிக்க முடியாமல் ...

news

மீண்டும் படமாகிறதா வீரப்பன் கதை?

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி ஏற்கெனவே சில படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ...

news

த்ரிஷாவுக்கு வில்லி த்ரிஷா தான்!

மாதேஷ் இயக்கியுள்ள ‘மோகினி’ படத்தில், வில்லி மற்றும் நல்லவர் என இரண்டு கேரக்டர்களில் ...

news

முதல் முறையாக சினிமாவில் அதை செய்யப்போகும் மஞ்சிமா மோகன்!!

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.

Widgets Magazine Widgets Magazine