Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவின் குறும்புத்தனம் தொடர்கிறது– சிவகார்த்திகேயன்


cauveri manickam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (11:40 IST)
ஓவியாவின் குறும்புத்தனம் இன்னும் அப்படியே தான் தொடர்கிறது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 


 
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஓவியா, தன்னுடைய வெளிப்படைத்தன்மை மற்றும் விளையாட்டுத்தனத்தால் எல்லோரையும் கவர்ந்து வருகிறார். நாளுக்கு நாள் அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. ‘ஓவியா ஆர்மி’, ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்ற வாசகங்களை டி-ஷர்ட்டில் அச்சிட்டு விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், தன்னுடைய முதல் படத்தின் நாயகியான ஓவியா குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, “ஓவியா கொஞ்சம்கூட மாறவில்லை. என்னுடன் நடிக்கும்போது இருந்த விளையாட்டுத்தனமும், குறும்பும் இப்போதும் தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :