Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி படப்பெயரை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்


bala| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (17:32 IST)
சிவகார்த்திகேயன் வாங்குற சம்பளத்தில் பாதியை ரஜினிக்கு தரலாம். அவர் காட்டுகிற மேனரிசங்களில் 99 சதவிதம் ரஜினியிடமிருந்து காப்பியடித்தது.

 

படத்துக்கு படம் ரஜினியாக மாறிவரும் சிவகார்த்திகேயனின் அடுத்த அட்டாக் ரஜினி படத்தின் பெயர்.

வழக்கமாக தனுஷ்தான் மாப்பிள்ளை, படிக்காதவன் என்று ரஜினி படப்பெயர்களாக வைத்து குப்பை படங்களில் நடித்து வந்தார். சிவகார்த்திகேயனும் இப்போது அந்த ரூட்டில் குறி வைப்பதாக தெரிகிறது.

மோகன்ராஜா இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்துக்கு அவர்கள் பரிசீலித்திருக்கும் பெயர், வேலைக்காரன். ரஜினி நடித்த படத்தின் பெயர்.

தனுஷ் பொங்குவாரேப்பா...

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :