Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிங்கத்தை செல்போனில் படம் பிடித்தவர்கள் கைது

சனி, 11 பிப்ரவரி 2017 (12:41 IST)

Widgets Magazine

சிங்கம் படத்தின் 3 -வது பாகமான சி3 நேற்று வெளியானது. சி 3 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடுவோம் என்று சவால்விட்டிருந்ததால் திரையரங்குகளில் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.

 
திருச்சி ரம்பா திரையரங்கில் நேற்று மதிய காட்சியின் போது எட்டு பேர் தங்களின் செல்போனில் படத்தை ரகசியமாக படம்  பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் எட்டு பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்வர்களிடமிருந்து அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையினர் அவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கடம்பனுக்காக ஆர்யா ரொம்பவே மெனக்கெட்டார் - கடம்பன் இயக்குனர் ராகவன் பேட்டி

மஞ்சப்பை குறைந்த பட்ஜெட்டில் நிறைவான லாபத்தை தந்த படம். திருப்பதி பிரதர்ஸுக்கு மஞ்சப்பை ...

news

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்

தமிழகத்தில் நடக்கும் பதவி இழுபறி போட்டியை குறித்த தனது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு ...

news

தமிழ் பட இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாது: சீறும் ராதிகா ஆப்தே!!

ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் அவர் அளித்த ...

news

அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

தமிழில் க்ரைம் த்ரில்லர்களின் வரத்து அதிகரித்துள்ளது. அருள்நிதி நடிப்பில் கடைசியாக ...

Widgets Magazine Widgets Magazine