6 நாளில் 100 கோடி... சி 3 தயாரிப்பு தரப்பு அறிவிப்பு


Sugapriya Prakash| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (15:16 IST)
படம் 6 நாளில் 100 கோடி வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீனின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
கடந்த வியாழக்கிழமை சிங்கம் படத்தின் 3 -வது பாகமான சி 3 வெளியானது. படத்தின் முதல்நாளில் இந்தியாவில் படம் 17 கோடியை தாண்டி வசூலித்தது.
 
படம் ஒருவாரத்தை எட்டியிருக்கும் நிலையில், சாதாரண வியாழக்கிழமை வெளியான சி 3 100 கோடியை 6 தினங்களில் எட்டியிருக்கிறது என்று ஸ்டுடியோ கிரீன் தெரிவித்துள்ளது.
 
விஜய்யின் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி 4 தினங்களில் 100 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :