1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (18:13 IST)

நடனத்தில் விஜய்க்கே டஃப் கொடுத்த நாயகி!!

இளைய தளபதி விஜய் நடத்தில் சிறந்தவர் என்பது தெரிந்ததே. அவர் இதுவரை பல ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். 


 
 
ஆனால், விஜய் இந்த நடிகையுடன் நடனமாடும் போது கொஞ்சம் பயந்து தான் இருப்பாராம். இதை பல பேட்டிகளில் விஜய்யே கூறியுள்ளார்.
 
என்ன இப்படி டான்ஸ் ஆட்றீங்க என விஜய்யே அவரை கேட்டதும் உண்டாம். விஜய்க்கு நடனத்தில் இன்று வரை கடும் போட்டி கொடுத்த நடிகைகளில் இந்த நடிகை தான் முதலிடமாம்.
 
அந்த நடிகை வேறு யாரும் இல்லை, சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவையே ஆட்சி செய்த சிம்ரன் தான்.