Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி இதோ:

வெள்ளி, 14 ஜூலை 2017 (23:56 IST)

Widgets Magazine

சிம்புவின் 'AAA' படம் தமிழ் சினிமா இதுவரை இல்லாத மிகப்பெரிய தோல்வி அடைந்தததால் இனிமேல் சிம்பு அவ்வளவுதான்  என்று திரையுலகம் முடிவே செய்துவிட்டது. சிம்புவின் போட்டியாளர்கள் பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் நிலையில் சிம்பு தனது தவறான பழக்கவழக்கத்தால் அவரே அவரது அழிவிற்கு காரணமாகிவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சில காலத்துக்கு நடிப்பு முழுக்கு போட அவர் முடிவு செய்திருப்பதாகவும் புதுமுகங்களை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 
ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி சிம்பு இனி இசையமைப்பில் கவனம் செலுத்தவுள்ளாராம். முதல்கட்டமாக தற்போது சந்தானம் நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு இசைய்மைத்துவரும் சிம்பு, அந்த படத்தின் பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை விரைவில் வெளியிட தேதியும் குறித்தாகிவிட்டதாகவும் வரும் ஞாயிறு அன்று இந்த பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சினிமா விருதுகளால் சுசீந்திரன் வருத்தம்

தன்னுடைய படங்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்படாததால், வருத்தத்தில் இருக்கிறார் இயக்குனர் ...

news

காலத்தோட விருது கொடுங்க – கதறும் தமிழ் சினிமா

காலம் கடந்து, பல வருடங்களுக்குப் பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ...

news

அக்கட தேசத்தில் ஆர்வம் காட்டும் அனிருத்

இதுவரை தமிழில் மட்டுமே இசையமைத்து வந்த அனிருத், தெலுங்கிலும் இசையமைக்க ஆர்வம் காட்டி ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்திரமுகியான ஜூலி; மகா கேடியாக மாறிய நமீதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் நடந்துவருகின்றது. இதில் இன்று வந்த ...

Widgets Magazine Widgets Magazine