Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சக நடிகருக்கு உதவிய சிம்பு!!

வெள்ளி, 19 மே 2017 (14:44 IST)

Widgets Magazine

சிம்பு தன்னுடைய படங்களில் நடிப்பது, பாடுவது இவை அனைத்தையும் தாண்டி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடுவது, சிறப்பு தோற்றத்தில் நடிப்பது போன்றவற்றை செய்து வருகிறார். 


 
 
தற்போது சிம்பு AAA படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வருவதாகவும் இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் ஆவலாக படத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
 
இந்நிலையில் சிம்பு, விஷ்ணு விஷால் நடித்திருக்கும் கதாநாயகன் என்னும் படத்திற்கு வசனம் பேசியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினி - ரசிகன்: நாள் 5

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து ...

news

ரஜினி - ரசிகன்: நாள் 4

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து ...

news

மடையர்கள் கூட்டத்தில் மா மடையர் தான் ராஜா..

துரோகிகள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர்கள் செய்த துரோகங்களின் மிச்சம் நம்மில் இருக்கும். ...

news

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்...? - ராதாரவி பரபரப்பு கருத்து

தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு ...

Widgets Magazine Widgets Magazine