Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரகாஷ் ராஜை பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்; வருந்தும் ஸ்ரேயா

Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2017 (11:46 IST)

Widgets Magazine

பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடித்தபோது இருவரும் எங்களுக்குள் இயக்குநரை குறை கூறி பேசிக் கொள்வோம். ஆனால் இப்போது அவரே இயக்குநராக இருப்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். 

 
மலையாள படமான சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக்தான் தமிழில் வெளியான உன் சமையல் அறையில் திரைப்படம். இந்த படத்தை பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்தார். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்தியிலும் பிரகாஷ் ராஜ்தான் இயக்குகிறார். ஆனால் பிரகாஷ் ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நானா படேகர் நடிக்கிறார்.
 
சிநேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயே நடிக்கிறார். தமிழில் இசையமைத்த இளையராஜா தான் இந்தியிலும் இசையமைக்கிறார். பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரேயா கூறியதாவது:-
 
நான் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடத்தபோது, இருவரும் எங்களுக்குள் இயக்குநரை குறை கூறி பேசிக் கொள்வோம். ஆனால் இப்போது அவரது இயக்கத்தில் நடிப்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை. படத்தின் துணை இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தல அஜித்தின் இமாலய சாதனை: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ட்விட்டரில் முதல் முறையாக 30,000 ரீ ட்வீட்டுகளை தாண்டிய பர்ஸ்ட் லுக் விவேகம் என்ற ...

news

வாய்ப்புக்காக வதந்தியைக் கிளப்பிய நடிகை

வாய்ப்பில்லாமல் தவிக்கும் ரிப்பன் நடிகை, தான் காதலில் விழுந்துவிட்டதாக வதந்தியைக் ...

news

வனமகன் 2 நிமிட வீடியோ காட்சி

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ படத்தின் 2 நிமிட காட்சிகள் தற்போது ...

news

யுவன் இசையில் ஏஏஏ படத்தின் ரத்தம் என் ரத்தம் பாடல் வீடியோ

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ...

Widgets Magazine Widgets Magazine