கனவுக்கன்னி ஸ்ரேயாவின் கவர்ச்சி போட்டோஷுட்!

Last Updated: செவ்வாய், 9 ஜூலை 2019 (19:36 IST)
தமிழ் சினிமாவில் எனக்கு இருவது உனக்கு பதிணெட்டு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஸ்ரேயா.


 
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்த நடிகை ஷ்ரேயா புது முகங்களின் வருகையால் மார்க்கெட் இழந்து  பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்தார். இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.   


 
இந்நிலையில் சமீபநாட்களாக தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு  வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றார். அந்தவகையில் தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :