Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீனு ராமசாமி இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா

செவ்வாய், 31 ஜனவரி 2017 (17:29 IST)

Widgets Magazine

தேவி படத்தைத் தொடர்ந்து பிரபுதேவாவும், தமன்னாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். சீனு ராமசாமி இந்தப்  படத்தை இயக்குகிறார்.

 
தர்மதுரை படத்தின் வெற்றி காரணமாக சீனு ராமசாமிக்கு நல்ல மவுசு. அவர் யாரை அடுத்து இயக்குவார் என்று அறிய  அனைவருக்கும் ஆவல். முதலில் மம்முட்டியை இயக்கப் போவதாகச் சொன்னவர், தேவி வெளியானதும் தனது முடிவை  மாற்றிக் கொண்டார்.
 
அவரது புதிய படத்தில் பிரபுதேவாவும், தமன்னாவும் நடிக்க உள்ளனர். ஆனால், ஸ்கிரிப்ட் முடிந்த பின்பே நடிகர்களை  தீர்மானிப்பேன் என்று சீனு இந்த செய்தியை மறுத்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சினி பாப்கார்ன் - பஞ்சாபி சிங் கெட்டப்பில் விஜய்...?

லண்டனில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தப் ...

news

நான் ரொம்ப சின்ன பையன்... சூர்யாவின் நழுவல் பதில்!

எஸ் 3 படத்தின் பிரஸ்மீட்டில் ரஜினிக்கு அடுத்து சூர்யாவுக்குதான் அதிக பிசினஸ் என்று ...

news

சின்ன வயதிலேயே த்ரில்லர் படங்கள் பிடிக்கும் - அதே கண்கள் ஷிவதா பேட்டி

நெடுஞ்சாலை படத்தில் அறிமுகமான ஷிவதாவுக்கு குறிப்பிடும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. ...

news

லாரன்சின் காயத்துக்கு காரணம் ரித்திகா சிங்...?

கழுத்தில் அடிப்பட்ட லாரன்ஸ், கழுத்தில் கட்டுடன்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ...

Widgets Magazine Widgets Magazine