Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சைத்தான் இயக்குநர் - சிபிராஜ் கூட்டணியில் வெளியாகியுள்ள ‘சத்யா’ டிரைலர்


Abimukatheesh| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (20:00 IST)
சைத்தான் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தில் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் திரைப்படம் ‘சத்யா’. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

 

 
சைத்தான் படத்தை இயக்கிய கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜை வைத்து ‘சத்யா’ என்ற படத்தை இயக்கியுள்ளர். ‘ஷணம்’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘சத்யா’. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த் நாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
 

நன்றி: Think Music India


இதில் மேலும் படிக்கவும் :