Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏம்மா ஜூலி நீ நடிச்சது போதும்; ஒருத்தனும் உனக்கு ஓட்டு போட மாட்டான்: நடிகர் மற்றும் நடன் இயக்குனர் கடுப்பு!!

Last Modified: சனி, 29 ஜூலை 2017 (13:50 IST)

Widgets Magazine

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியிலும் திரையுலகில் இருக்கும் சில நடிகர் நடிகைகள் மத்தியிலும் விவாத பொருளாக மாறியுள்ளது.


 

 
ஓவியாவிற்கு ஆதரவாக பலர் பதிவிட்டுவந்தாலும், ஜூலிக்கு எதிராக பலர் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் மற்றும் நடன் இயக்குனரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
சதீஷ் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கு நண்பராகவும், தலைவா படத்தில் விஜய்யுடனும், அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு நண்பராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தனது பதிவில் சதீஷ், ஏம்மா ஜூலி நீ நடிச்சது போதும், எனக்கு ஒரு குடும்பம் கிடைத்து விட்டது என நடிப்பதை எல்லாம் பொறுத்துகொள்ள முடியவில்லை. ஒருத்தனும் உனக்கு ஓட்டு போட மாட்டான் என தெரிவித்துள்ளார்.
 
மற்றொரு பதிவில், ரைசா வீட்டில் இருக்கும் வெற்று காகிதம். ஜூலி ஆங்கரிங் பன்றேன்னு ஓவர் ஆக்டிங் பண்ணாத. விஜய் டிவி தயவு செஞ்சு ஆங்கர் வாய்ப்பு கொடுத்துராதீங்க என கையெடுத்து கும்பிட்டுள்ளார்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஹீரோயினுக்கு பிக் பாக்கெட் அடிக்க சொல்லிக்கொடுத்த மிஷ்கின்

‘துப்பறிவாளன்’ படத்தின் ஹீரோயினுக்கு, பிக் பாக்கெட் அடிக்க சொல்லிக் கொடுத்துள்ளார் ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமையல் போட்டி நடுவர் ஜூலியை கலாய்த்த சிநேகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய 33 நாள் ...

news

நிபுணன் – திரை விமர்சனம்!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ள 150வது படம் நிபுணன். அருண் வைத்தியநாதன் தயாரித்து ...

news

“ரஜினியாக நடிப்பேன்” – தனுஷ்

‘ரஜினி வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என தனுஷ் கூறியுள்ளார்.

Widgets Magazine Widgets Magazine