Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் படத்துக்கு இசையமைப்பாளர் யார்னு தெரியுமா?

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (13:50 IST)

Widgets Magazine

ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் இணையும் படத்துக்கு இசை அமைப்பது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது.


 

‘பிச்சக்காரன்’ படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து, சசி இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘ரெட்ட கொம்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி. மற்றும் சித்தார்த் இருவருமே ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்ததால், இந்தப் படம் ஜல்லிக்கட்டு பற்றியதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்துவரும் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சித்து குமார் என்ற புதியவர் இசை அமைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சென்னையில் தொடங்கிய காஞ்சனா 3 படப்படிப்பு: வேதிகா ட்வீட்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ...

news

கார்த்தியுடன் அடுத்தடுத்து ஜோடி போடும் நடிகை

கார்த்தியுடன் அடுத்தடுத்து ஒரே நடிகை ஜோடியாக நடிக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ வினோத் ...

news

ஓவியா பற்றி மனம் திறந்த பிக்பாஸ் போட்டியாளர் ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும், மக்களிடையே அமோக வரவேற்பை ...

news

`2.O' படக்குழு ரசிகர்களுக்கு அளிக்கும் 3டி சிறப்பு விருந்து: அக்‌ஷய் குமார் தகவல்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.O'. ஷங்கர் இயக்கத்தில் ...

Widgets Magazine Widgets Magazine