Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சற்குணம் இயக்கத்தில் வேட்டைக்காரராகும் மாதவன்

Sasikala| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (15:38 IST)
சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தில் அவர் வேட்டைக்காரராக நடிக்கிறார்.

 
இந்தப் படம் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட உள்ளது. அதனால் தாய்லாந்தில் மொத்த படப்பிடிப்பையும் வைத்துக்  கொள்ள சற்குணம் திட்டமிட்டுள்ளார்.
 
மாதவன் தற்போது விக்ரம் - வேதா படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் சற்குணம் படம் ஆரம்பமாக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :