Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டீசர்!


Sasikala| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (11:16 IST)
அறிமுக இயக்குனர் ஆனந்த் பல்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா ஜோடியாக நடித்துள்ளார். 'சர்வர் சுந்தரம்'  படத்தின் டீசரை, சந்தானத்தின் நண்பரும், வழிகாட்டியுமான சிம்புவின் பிறந்தநாளான இன்று சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 


 
 
 
 
 இதில் மேலும் படிக்கவும் :