Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தெலுங்கு, ஹிந்தியில் விலைபோன சந்தானம்

Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (11:43 IST)

Widgets Magazine

சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமை விற்பனையாகியுள்ளது.


 

சந்தானம் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு இது. உணவு மற்றும் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார்.

கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், ரம்ஜானுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ‘வனமகன்’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என பெரிய படங்கள் ரிலீஸாவதால், படத்தின் ரிலீஸை ஜூலைக்கு ஒத்தி வைத்துள்ளனர். இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமையை, லிங்க பைரவி கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய்க்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

அட்லீ இயக்கிவரும் விஜய் படத்தின் தலைப்பு எப்போது ரிலீஸாகும் என ஆர்வத்துடன் ...

news

சிம்பு மீது கோபமாக இருக்கும் அஜித் ரசிகர்கள்

சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியால், அவர் மீது அஜித் ரசிகர்கள் கோபமாக இருப்பதாக ...

news

திருப்பதியில் அஞ்சலி-ஜெய் திருமணம்? பரபரப்பு தகவல்

பிரபல நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாக ...

news

'தங்கல்', 'பாகுபலி' படங்களை அடுத்து சீனா செல்கிறது 'த்ரிஷ்யம்'

இந்திய திரைப்படங்கள் சீனாவில் டப் செய்யப்பட்டு வெற்றி பெறுவது என்பது தற்போது ...

Widgets Magazine Widgets Magazine