Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ டீம்

செவ்வாய், 9 மே 2017 (11:44 IST)

Widgets Magazine

பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
 
 
உலக அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா, வருடம்தோறும் பிரான்ஸில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம், மே  17ஆம் தேதி தொடங்கும் விழா 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இந்த விழாவில், ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன், இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் முரளி, கலை இயக்குநர் சாபு சிரில்  என ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் ரெட் கார்ப்பெட்டில் நடக்க இருக்கின்றனர். ‘சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக் அங்கு  வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
 
‘பாகுபலி’யைப் போல் உருவாக இருக்கும் வரலாற்றுக் காவியமான ‘சங்கமித்ரா’வை, 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது  ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

பாகுபலி பட வாய்ப்பை தவறவிட்டு வருந்தும் நயன்தாரா....

பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் ...

news

விஜய்யும், சூர்யாவும் ஐரோப்பாவில் என்ன பண்றாங்க?

விஜய்யும், சூர்யாவும் தற்போது ஐரோப்பாவில் இருப்பதாகக் கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

news

பரீட்சைக்கு தயாரா? பாகுபலி டீம் நகைசுவை வீடியோ!!

பாகுபலி படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பல சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது பாகுபலி டீம் ...

news

மலையாள ‘லட்டு’ தயாரிப்பில் இறங்கிய நடிகர் தனுஷ்!

தனுஷ் கோலிவுட்டில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தனக்கென ஒரு ...

Widgets Magazine Widgets Magazine