Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியை ஆட வைத்த சாண்டி:

Widgets Magazine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் தற்போது ரஜினியின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.  
 
ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமான அரங்கில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் நடந்து வரும் இந்த பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி நடனப்பயிற்சி அளித்து வருகிறார்.
 
சிம்புவின் 'வாலு', உதயநிதியின் 'கெத்து', 'மணல் கயிறு 2' உள்பட ஒருசில படங்களுக்கு நடனப்பயிற்சி செய்த சாண்டி நடனம் அமைக்கும் முதல் பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிக்கு முதன்முதலில் நடனப்பயிற்சி அமைப்பதில் பெருமைபடுவதாகவும், இந்த படம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜய் தலையிட வேண்டும். பத்திரிகையாளர் தன்யா வேண்டுகோள்

பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் தனது டுவிட்டரில் 'சுறா' படம் ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சிக்க்கு பின்னர் வெளியாகும் ஓவியாவின் முதல் படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு நயன்தாரா, த்ரிஷா அளவுக்கு மிகப்பெரிய புகழ் ...

news

கேனத்தனமான டாஸ்க், போரடிக்கும் காட்சிகள்: விரைவில் மூடுவிழா காணும் பிக்பாஸ்

கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் மலைக்கும் ...

news

காத்திருக்கும் ஆண்ட்ரியா....

தரமணி படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறாராம் ஆண்ட்ரியா. ஏனென்றால் இந்த படத்தில் அவருக்கு ...

Widgets Magazine Widgets Magazine