Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருவிழாவுடன் தொடங்கும் ‘சண்டக்கோழி 2’

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (13:42 IST)

Widgets Magazine

விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்தில், முதலில் திருவிழா காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.


 

 
லிங்குசாமி இயக்கத்தில், விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான படம் ‘சண்டக்கோழி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மினுக்குப் பதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில், திருவிழாக் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. எனவே, விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்ளிட்ட அனைவருமே முதல் ஷெட்யூலில் பங்குபெற இருக்கிறார்கள். முதல் பாகத்தைப் போலவே தந்தை – மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடிகை சமந்தா திருமணத்தின்போது பழைய பட்டுப்புடவை உடுத்துகிறாரா?

சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. ஜனவரி 29-ம் தேதி ...

news

ஆளப்போறான் தமிழன் பாடல் ; இன்னும் எதிர்பார்த்தேன் : விஜய் ரசிர்களிடம் சிக்கிய கஸ்தூரி

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் ...

news

ஷக்திக்கு தான் பெரிய ஹீரோங்ற நினைப்பு: பொளந்து கட்டும் ஆர்த்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காமெடி நடிகை ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் உள்ள ...

news

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை அடுத்து ரைசா-காயத்ரி மோதல்!!

பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது என ...

Widgets Magazine Widgets Magazine