Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘மெர்சல்’ டப்பிங்கைத் தொடங்கிய சமந்தா

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (11:49 IST)

Widgets Magazine

‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை பேசத் தொடங்கியுள்ளார் சமந்தா.
 


 

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இது அவர்களுக்கு நூறாவது படம்.

தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
விஜய், தன்னுடைய டப்பிங்கை முடித்துவிட்டு, ஓய்வுக்காக பல்கேரியா சென்றுவிட்டார். தற்போது, சமந்தா தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை பேசத் தொடங்கியுள்ளார். வெகு விரைவிலேயே அவர் டப்பிங்கை முடித்துவிடுவார் என்கிறார்கள். காரணம், இன்னும் சில நாட்களில் அவருக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. எனவே, அவசரம் அவசரமாக டப்பிங் பேசி வருகிறார் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தனுஷுக்கு ஜோடியான ‘பிரேமம்’ ஹீரோயின்

‘பிரேமம்’ பட புகழ் சாய் பல்லவி, தனுஷுக்கு ஜோடியாக தமிழில் நடிக்கிறார்.

news

நடிகையை மேடையில் அழ வைத்த டி.ராஜேந்தர்: நீ கட்டி வரவில்லை சாரி, இப்ப கேட்கிற சாரி!

விழித்திரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராஜேந்தர், அந்த படத்தில் ...

news

காஞ்சனா 3 படத்தில் ஓவியா; வைராலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியாவை பல படங்களில் நடிக்க வைக்க திரையுலகினர் ...

news

மம்முட்டி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஜிமிக்கி கம்மல் நாயகி - கண்ணீர் வீடியோ

கேரள நடிகர் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் ...

Widgets Magazine Widgets Magazine