Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வைரலாகும் சமந்தாவின் சிலம்பம் வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:27 IST)
சமந்தா சிலம்பம் சுற்றுவதுபோல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
 
சமந்தாவுக்கும் - தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. 
 
இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், ஒத்துக்கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். 
 
இதில், விஜய் 61 படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம், விஷாலுடன் இரும்பு திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள் மற்றும் இரண்டு தெலுங்கு படங்கள் அடங்கும்.
 
இந்நிலையில் சமந்தா தற்போது சிலம்பம் கற்றுக்கொண்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :