Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பட்டினி கிடப்பேன் ஆனால் செக்ஸ் இல்லாமல் வாழ முடியாது - ஐயோ..சமந்தாவா இப்படி?

Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2017 (13:20 IST)

Widgets Magazine

உணவை விட எனக்கு உடலுறவே முக்கியம் என தைரியமான பதிலை கூறி நடிகை சமந்தா பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார்.


 

 
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது ஒரு காதல் திருமணம் ஆகும். தற்போது அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஜெ.எஃப். டபிள்யூ என்ற ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது உணவா? உடலுறவா?  எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, கொஞ்சமும் தயங்காமல், நான் பட்டினி கூட கிடப்பேன். ஆனால், செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என பதில் கூறி அசர வைத்தார்.


 

 
இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

நடிகை கடத்தலுக்கும், காவ்யா மாதவனுக்கும் சம்பந்தம் இல்லையாம்…

கேரள நடிகை கடத்தப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார் ...

news

டான்ஸ் மாஸ்டர் வலையில் வீழ்ந்த மும்பை நடிகை?

மும்பையில் இருந்துவந்து, ஒரே படத்திலேயே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை, டான்ஸ் மாஸ்டரின் ...

news

முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சை: தெலங்கானாவில் பிக் பாஸ்-க்கு எதிராக போர்கொடி!!

தெலுங்லில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது ...

news

வயதில் சிறியவரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை...

தன்னை விட 2 வயது குறைவான நபரை நடிகை ரம்யா பர்னா திருமணம் செய்துள்ளார்.

Widgets Magazine Widgets Magazine