Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்டோபரில் திருமணம் - ‘யு டர்ன்’ அடித்த சமந்தா

Last Modified: செவ்வாய், 16 மே 2017 (09:10 IST)

Widgets Magazine

தான் நடிக்க இருந்த ‘யு டர்ன்’ தெலுங்கு ரீமேக்கில் இருந்து விலகியுள்ளார் சமந்தா.


 

 
பவன் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கன்னடப் படம் ‘யு டர்ன்’. த்ரில்லர் கதையான இதில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த த்ரில்லர் படம், பெரிய வரவேற்ப்பை பெற்றது.
 
எனவே, இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுத்தனர். ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அக்டோபரில் அவருக்குத் திருமணம் நடைபெற இருப்பதால், இந்தப் படத்தில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக நித்யா மேனன் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிரபுதேவாவுக்கு இவரா அப்பா?

‘யங் மங் சங்’ படத்தில், பிரபுதேவாவுக்கு அப்பாவாக பிரபல இயக்குநர் ஒருவர் நடித்து

news

கூட இருந்தே குழி பறித்த உதவியாளரை விரட்டி அடித்த அனுஷ்கா

திரையுலகில் ஜொலித்த ஜோடிகள் நிஜவாழ்விலும் இணைவது சாதாரணமான ஒன்றுதான். அஜித்-ஷாலினி, ...

news

ஸ்டிரைக் வாபஸ்: விஷாலுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ...

news

'அம்மா'வில் இருந்து 'பாட்டி'யாக புரமோஷன் ஆன சரண்யா

கிட்டத்தட்ட இன்றைய இளையதலைமுறை நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவாக நடித்தவர் சரண்யா. ...

Widgets Magazine Widgets Magazine