Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!

Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:30 IST)

Widgets Magazine

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த சில் மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


 
 
இந்நிலையில், இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, கோவவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இவர்களது திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
 
அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதி கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறயுள்ளது. இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்பார்களா அல்லது திரை பிரபலங்களும் பங்கேற்பார்களா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஐபி 2 முதல் காட்சி ரத்து; தனுஷ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்!!

விஐபி 2 படத்தின் முதல் ஷோ காலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது 5 மணி காட்சி ...

news

அடுத்த மாதமாவது ரிலீஸாகுமா செல்வராகவன் படம்?

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம், எப்போது ரிலீஸாகும் எனத் தெரியவில்லை.

news

ஓவியாவுக்காக மாறும் கதை… கடுப்பில் ரெஜினா

ஓவியாவின் கதை மாற்றி அமைக்கப்படுவதால், ஹீரோயினாக நடித்துள்ள ரெஜினா கடுப்பில் ...

news

ஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை!!

பிக் பாஸ் போட்டியைவிட்டு வெளியேறிய ஓவியாவை பார்க்க நடிகை பிரியா ஆனந்த ஆர்வமாக இருப்பதாக ...

Widgets Magazine Widgets Magazine