பட்டினி கிடப்பேன் ஆனால் செக்ஸ் இல்லாமல் வாழமுடியாது - ஐயோ.. சமந்தாவா இப்படி?

samantha marriage" width="600" />
Murugan| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (12:03 IST)
உணவை விட எனக்கு உடலுறவே முக்கியம் என தைரியமான பதிலை கூறி நடிகை சமந்தா பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார்.

 

 
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது ஒரு காதல் திருமணம் ஆகும். தற்போது அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஜெ.எஃப். டபிள்யூ என்ற ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது உணவா, உடலுறவா  எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, கொஞ்சமும் தயங்காமல், நான் பட்டினி கூட கிடப்பேன். ஆனால், செக்ஸ் இல்லாமல் இருக்க இருக்க முடியாது என பதில் கூறி அசர வைத்தார்.
 
இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :