வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ilavarasan
Last Modified: சனி, 16 ஆகஸ்ட் 2014 (18:18 IST)

இதுதான் அஞ்சானில் சமந்தா காட்டிய கவர்ச்சி

"-ஹோம்லி மற்றும் மாடர்ன் கதாபாத்திரத்துக்கு மட்டுமே நான் செட்டாவேன் என்று ஒரு கருத்து உள்ளது. அதை மாற்றுவதற்காகவே நான் அஞ்சானில் கவர்ச்சியாக நடித்தேன்" என்று சமந்தா கூறியதிலிருந்து, அப்படியென்ன கவர்ச்சி படத்தில் காட்டியிருப்பார் என தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஓர் ஆவல்.


 
சமந்தா கவர்ச்சி காட்டினால் எடுபடுமா என்று வேறு சிலருக்கு ஐயம். ஆனால் அனைத்தையும் புரட்டிப் போட்டது அஞ்சானில் சமந்தாவின் பிகினி பிரளயம்.
 
படம் பார்க்காதவர்கள் சமந்தாவின் இந்த புகைப்படத்தைப் பார்த்து அவரது கவர்ச்சியின் எல்லையை தெரிந்து கொள்ளலாம்.