Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ்: வெளியானது பிந்து மாதவியின் சம்பள விவரம்!!

\
Sugapriya Prakash| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:20 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக பிந்து மாதவி பங்கேற்றுள்ளார். ஏற்கனவே உள்ள போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் வெளியாகின.

 
 
தற்போது பிந்து மாதவியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிந்து மாதவிக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
 
இதனால் அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு பிந்து மாதவிக்கு வாரம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :