பாவாடை தாவணியில் பீச்சில் ஆட்டம் போட்ட சாக்ஷி - வீடியோ!

Papiksha Joseph| Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (14:42 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணி அணிந்துகொண்டு பீச்சில் மான்குட்டி போன்று துள்ளி குதித்து ஓடிய செம அழகான வீடியோவை வெளியிட்டு நம்ம தமிழ் பசங்களின் நெஞ்சில் குடி புகுந்துவிட்டார். இந்த அழகிய வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது .


Follow me on Josh App for my exclusive updates❤️ . #joshmeinaaja #joshindia @officialjoshapp #biggboss #sakshiagarwal #tamil #kollywood #halfsaree #beach #happy #biggbosstamil

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) onஇதில் மேலும் படிக்கவும் :