1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 4 மே 2017 (22:22 IST)

விவேகம் டீசர் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.



 


இந்த நிலையில் சில நொடிகளுக்கு முன் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, 'விவேகம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதன்படி வரும் 18ஆம் தேதி 'விவேகம்' டீசர் வெளியாகிறது.

யூடியூப் அதிர, ஃபேஸ்புக், டுவிட்டர் உலக அளவில் டிரெண்ட் ஏற்பட இப்போதே தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. விவேகம் டீசர் குறித்த ஹேஷ்டேக்குகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.