வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (14:53 IST)

விக்ரம் படத்தில் பிரேமம் நாயகி...?

விக்ரமின் அடுத்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். இவர் வாலு படத்தை இயக்கியவர்.



இன்னம் பெயரிடப்படாத இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து தயாராகிறது. ஆக்ஷன் படமாக இது தயாராகிறது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்தப் படத்தில் பிரேமம் நாயகி சாய் பல்லவி, சமுத்திரகனி ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.