Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாளை வெளியாகிறது ‘ஸ்பைடர்’ டீஸர்

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (19:26 IST)

Widgets Magazine

மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் டீஸர், நாளை வெளியாகிறது. 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. ரகுல் ப்ரீத் சிங், மகேஷ் பாபு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க, பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீஸர் நாளை (ஆகஸ்ட் 9) காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மகேஷ் பாபு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆவியாகிப்போன அரசியல் கனவு… மீண்டும் சினிமாவுக்கே வந்த குஷ்பு

அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாததால், மறுபடியும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார் ...

news

தரமணி’யைப் பார்த்து வியந்த சித்தார்த்

‘தரமணி’ படத்தைத் தான் பார்த்துவிட்டதாகவும், தனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது ...

news

தன்னை திருத்தும் உரிமை தனது அம்மாவை தவிர வேறு யாருக்கும் இல்லை: காயத்ரி ரகுராம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் ஆரம்பத்தில் இருந்தே ...

news

பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்: யார் அவர்??

தெலுங்கில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி ...

Widgets Magazine Widgets Magazine