Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஷ்ணு ஜோடியாகும் ரெஜினா


bala| Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (18:33 IST)
கேடி பில்லா கில்லாடி ரங்கா ரெஜினா சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்தார். நெஞ்சம் மறந்த பிறகும் அப்படம் வெளியாகவில்லை என்பது ஒருபுறம்.

 

தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். விஷாலைப் போலவே விஷ்ணுவும் தனது படங்களை தானே தயாரிக்க ஆரம்பித்துள்ளார். அவரது விவி ஸ்டுடியோஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. செல்லா இந்தப் படத்தை இயக்குகிறார்.

யார்... ஆழ்வார் படத்தை இயக்கிய செல்லாவா...?


இதில் மேலும் படிக்கவும் :