Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் இணையும் ராம் சரண் - அரவிந்த் சாமி

திங்கள், 13 மார்ச் 2017 (11:56 IST)

Widgets Magazine

மணிரத்னம் இயக்க உள்ள புதிய படத்தில், ராம் சரண் - அரவிந்த் சாமி இருவரும் நடிக்கலாம் என தகவல்கள்  வெளியாகியுள்ளது. 

 
2016ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘த்ருவா’. ராம் சரண், அரவிந்த் சாமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.  இவர்கள் இருவரும் மறுபடியும் சேர்ந்து நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு மொழிகளில் தயாராகும்  இந்தப் படத்தை, மணிரத்னம் இயக்க உள்ளார். 
 
தற்போது ‘காற்று வெளியிடை’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டுள்ள மணிரத்னம், அந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு,  ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆக்‌ஷன் படமாக இது  உருவாக இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தியேட்டரில் வெளியாகிறது ‘பாகுபலி’ டிரெய்லர்

இந்தியாவே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த ‘பாகுபலி’ டிரெய்லர் ரிலீஸாகும் தேதி ...

news

அதனை மனதில் வைத்து இதற்கு தீயாக வேலை பார்க்கிறாராம் அனிருத்!

சிவா இயக்கத்தில் தல அஜீத் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை ...

news

என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர் - நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி

தமிழ் சினிமா உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு ஆங்கில நாளிதழ் ...

news

ஜெய் உடன் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை! அஞ்சலி மறுப்பு

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய், அஞ்சலி ...

Widgets Magazine Widgets Magazine