Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாரணாசியில் தயாரான ஜீ.வி.பிரகாஷின் அடங்காதே

செவ்வாய், 3 ஜனவரி 2017 (17:52 IST)

Widgets Magazine

புரூஸ்லீ படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள அடங்காதே திரைக்கு வருகிறது. முதல்கட்டமாக படத்தின் பர்ஸ்ட்  லுக்கை வெளியிட்டுள்ளனர்.

 
அடங்காதே படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசுவாமி இயக்கியுள்ளார். சுரபி, சரத்குமார், மந்த்ரா பேடி  உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சென்னை மற்றும் வாரணாசியில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பர்ஸ்ட் லுக்கில்  சாமியார்களின் காவி உடையுடன் ஜீ.வி.பிரகாஷ் இருப்பதால் வாரணாசி காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என  கருதப்படுகிறது.
 
முழுநீள ஆக்ஷன் படமாக அடங்காதே தயாராகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிரபல சீரியல் இயக்குனர் தவறி விழுந்து மரணம்!

இந்தி தொலைக்காட்சிகளில் தொடர்களை இயக்கிய பிரபல இயக்குனர் வாசிம் சபீர் மரணம் அடைந்தார்.

news

ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள். பரி என்றால் குதிரை... அப்படியெனில் குதிரையேறும் பெருமாள். நீலம் ...

news

தெலுங்கு வீரத்தில் இயக்குனர் மகேந்திரன்

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த வீரம் திரைப்படம் தெலுங்கில் கட்டமநாயுடு என்ற ...

news

காதல்னு வந்தா ஸ்ருதி அந்த மாறி பெண்ணாம்!!

காதல் என்று வந்து விட்டால் ஸ்ருதி ஹாசன், தான் அந்த காலத்தை சேர்ந்த பெண் என்று ...

Widgets Magazine Widgets Magazine