Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யுவன் இசையில் ஏஏஏ படத்தின் ரத்தம் என் ரத்தம் பாடல் வீடியோ

சனி, 17 ஜூன் 2017 (19:36 IST)

Widgets Magazine

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ரத்தம் என் ரத்தம் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.


 

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது. முதல் பாகம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இந்த படத்தை ரொம்பவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
 
மன்மதன் படம் போல இந்த படமும் இளைஞர்களுக்கான படம் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். யுவன் இசையில் ரத்தம் என் ரத்தம் பாடல் வரிகள் கொண்ட வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. பாடல் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 

நன்றி: Lahari Music


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மரகத நாணயம் - விமர்சனம்

மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படம். ஆனால், பேய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ...

news

தயாரிப்பாளர்களைத் தவிர்க்கும் நடிகை

புதுப் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாததால், தன்னைத் தேடிவரும் தயாரிப்பாளர்களைத் ...

news

மார்க்கெட் இறங்குமுகத்தில் வாரிசு நடிகர்

தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வருவதால், வாரிசு நடிகருக்கு சுத்தமாக மார்க்கெட் ...

news

ஹீரோயினுக்காக அலையும் பிரபு சாலமன்

கும்கி 2 படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில் ஹீரோ, ஹீரோயின் கிடைக்காமல் ...

Widgets Magazine Widgets Magazine