Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முத்தம் கொடுப்பதில் தீபிகா சிறந்தவர்; முன்னாள் காதலர் ரன்வீர் சிங்

Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (14:54 IST)

Widgets Magazine

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முத்தம் கொடுப்பதில் சிறந்தவர் என்று அவரது முன்னாள் காதலர் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.


 

 
பாலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தது. பின் இருவரும் மீண்டும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இவர்கள் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகின்றனர்.
 
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய ரன்வீர் சிங், தனது புதிய காரில் தீபிகாவை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றினார். இதனிடையே ரன்வீர் சிங் வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ரன்வீர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா குறித்து பேசும்போது, அவர் சிறந்த கிஸ்ஸர் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தீபிகாவின் முன்னாள் காதலர் ரன்வீர் சிங் இதுபோன்ற ஒரு செய்தியை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கார்பெட்டை இழுத்து ஜூலியை கீழே தள்ளிய ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் ...

news

அம்மாடியோவ் ஜூலியா இது?: எதுக்குமா உனக்கு இந்த வேலை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜூலியின் அட்டகாசம் தாங்க முடியாமல் சக போட்டியாளர்கள் ...

news

மிஸ்டர் கெளதம் மேனன்… உங்கள் பிளான் தான் என்ன?

கையில் உள்ள படங்களையே முடிக்க முடியாத நிலையில், புதிதாக இரண்டு படங்களைத் தயாரிக்கிறார் ...

news

ஓவியாவின் குறும்புத்தனம் தொடர்கிறது– சிவகார்த்திகேயன்

ஓவியாவின் குறும்புத்தனம் இன்னும் அப்படியே தான் தொடர்கிறது என சிவகார்த்திகேயன் ...

Widgets Magazine Widgets Magazine