ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள்

Sasikala| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (15:14 IST)
பரியேறும் பெருமாள். பரி என்றால் குதிரை... அப்படியெனில் குதிரையேறும் பெருமாள். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஞ்சித்  தயாரிக்கும் படத்துக்கு பரியேறும் பெருமாள் என்று பெயர் வைத்துள்ளனர்.

 
இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி நடிப்பது தெரிந்ததே. மற்ற நடிகர்களை படப்பிடிப்பு நடக்க உள்ள திருநெல்வேலியை சுற்றியுள்ள  கிராமங்களிலிருந்து தேர்வு செய்ய உள்ளனர்.
 
ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனே இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :