Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி- ரஞ்ஜித் பட புதிய அப்டேட்!!

வியாழன், 16 பிப்ரவரி 2017 (13:42 IST)

Widgets Magazine

ரஜினி- பா.ரஞ்ஜித் கூட்டணியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியான ‘கபாலி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 


 
 
‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் முன்னதாக வெளியிடப்பட்டது. 
 
பா.ரஞ்ஜித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்க உள்ளதாகவும் அப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் `2.0' படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. அதனைதொடர்ந்து, ரஜினி-பா.ரஞ்ஜித் இணையும் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்க  உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வரவிருக்கும் தமிழ் சினிமாக்கள்... சில காப்பிகள், சில தழுவல்கள்...

தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்களில் கணிசமானவை பிறமொழிப் படங்களின் பாதிப்பில் ...

news

படத்தின் வெற்றியை ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள் - நடிகர் பரத் பேட்டி

படத்தின் வெற்றியை ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள் - நடிகர் பரத் பேட்டி

news

கடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை

கடந்தவார சென்னை பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தது போல், சி 3 படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ...

news

அருள்நிதியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் பிரபல நடிகருமான அருள்நிதி 'மெளனகுரு', நாலு போலீசும் ...

Widgets Magazine Widgets Magazine