வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 13 டிசம்பர் 2014 (12:56 IST)

மோடி, கமல், அமிதாப் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி

ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் நேற்று டிசம்பர் 12 கொண்டாடப்பட்டது. அதையொட்டி, ரஜினியின் லிங்கா படமும் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன், ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.
 
அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, நடிகர் கமல், ஹிந்தி நடிகர் அமிதாப் மற்றும் தனது ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
 
அந்த டிவிட்டுகள் வருமாறு:-