செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (20:20 IST)

போக்கிரி ராஜா... பேஷா வைக்கச் சொன்ன ரஜினி

தமிழுக்கு எண் 1 -ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா அடுத்து ஜீவா, ஹன்சிகா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு போக்கிரி ராஜா என்ற பெயரை வைத்துள்ளனர்.
 

 
போக்கிரி ராஜா ரஜினி நடித்த படத்தின் பெயர். அதனால் அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதுக்கென்ன, தாராளமாக வைங்க என்று ரஜினி அனுமதி கொடுத்துள்ளார்.
 
இந்தப் படத்தை புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், விஜய்யின் மேனேஜருமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.