Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி தமிழக முதல்வராக வலம் வருவார்; கேரள ஜோதிடர் கணிப்பு

Last Modified: புதன், 17 மே 2017 (20:45 IST)

Widgets Magazine

ரஜினி இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக தமிழகத்தின் முதல்வராக வலம் வருவார் என கேரல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 

 
கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம் ரஜினியின் நண்பர் அவரது அரசியில் வாழ்க்கை குறித்து ஜாதகம் பார்த்துள்ளார். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு, அவர் இனி எப்போ வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது:-
 
அவர் நினைத்தது நடக்கும். இன்னோரு எம்.ஜி.ஆராக தமிழகத்தின் முதல்வராக வலம் வருவார். தனிக்கட்சி தொடங்கி அதை தேசிய கட்சியோடு இணைத்துக் கொள்ளலாம், என்றார்.
 
இதையடுத்து ரஜினி ஜோதிடர் கூறிய பாதையில் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளாரம். தற்போதைய நிலையில் ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கும் நிலையில் உள்ளாராம். மேலும் ரஜினி அரசியலில் குதிப்பது உறிதியாகிவிட்டது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாலிவுட் நடிகைகள் மறுத்தால் என்ன; இப்போ ஒரு ஆல்ரவுண்டர் சிக்கியாச்சு

அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிப் பெற்ற சரித்திர பட நாயகனுடன் ஜோடி சேர ...

news

பேருதான் ஃபாரீன்… ஆனா, பாரதிதாசன் யூனிவர்சிட்டி கோர்ஸ் தான்…

தமிழ் சினிமாவின் நிறத்தை மட்டுமல்ல, நிறம் குறைந்த நடிகர்களையே ஹீரோ – ஹீரோயினாக்கி அழகு ...

news

பாலிவுட் செல்லும் அஜித்

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம், ஹிந்தியிலும் ரிலீஸாக உள்ளது

news

நான்கு நடிகைகளுடன் அதர்வாவின் ஆட்டோகிராப் படம்

அதர்வா நடித்துள்ள ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்தில், நான்கு ஹீரோயின்களுடன் ...

Widgets Magazine Widgets Magazine