Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிக்கு கேமராவுக்கு பின் நடிக்க தெரியாது: இயக்குனர் முத்துராமன் புகழாரம்!

திங்கள், 15 மே 2017 (10:14 IST)

Widgets Magazine

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து 5 நாட்களுக்கு அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

 
ரஜினியுடன் அவருக்கு சினிமா உலகில் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த இயக்குனர் முத்துராமனும் வந்திருந்து பேசினார். அப்போது முத்துராமன் பேசுகையில், ''ரஜினி என்றுமே கேமராவுக்கு பின்னர் என்றுமே நடித்ததில்லை. ஸ்டைலுடன் கூடிய ஸ்பீடான நடிப்பை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் நடிக்கக் கூடியவர் ரஜினி. 
 
ரஜினி கொடுத்துப் புகழ் பெறுபவர் ரஜினி. 5 படங்களை ரஜினியை வைத்து இயக்கி இருக்கிறேன். புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர். ரஜினி கடந்து வந்த பாதையை மறக்காதவர். ரஜினியின் காலில் யாரும் விழக் கூடாது. அவரது கண்களுக்காகவே அவரை பாலசந்தர் தனது படத்தில் நடிக்க வைத்தார்.
 
தனிப்பட்ட முறையில் பல்வேறு உதவிகளை செய்பவர். ரஜினியை தொந்தரவு செய்யாமல் புகைப்படம் எடுக்க வேண்டும். ரஜினியை பின்பற்றி வாழ்வோம் என்று பேசியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஷ்ணுவுடன் முதன்முதலாக இணைந்த தனுஷ்

பொதுவாக விஷால் அணியை ஆதரிக்கும் இளையதலைமுறை நடிகர்களுடன் தனுஷ் பெரிதாக டச் வைத்து கொள்ள ...

news

தல டிரெண்டிங் அரசன்னா, தல மகள் டிரெண்டிங் இளவரசியாம்!

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் கடந்த 11ஆம் தேதி வெளிவந்து ...

news

இது மும்பை கதைதான். ஹாஜி மஸ்தான் மிரட்டல் கடிதத்திற்கு தனுஷ் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படம் மும்பை ஹாஜி மஸ்தான் ...

news

ரஜினி உயிருக்கு ஆபத்தா? துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திரை ...

Widgets Magazine Widgets Magazine