Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியின் பிறந்த தேதிக்கு என்ன ஸ்பெஷல்? வைரலாகும் வீடியோ

Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (10:51 IST)

Widgets Magazine

ரஜினியின் பிறந்த தேதியை, ஒரு படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.


 

 
1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ரஜினி பிறந்தார். அதையே, ’12-12-1950’ என படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் நடிகரும், இயக்குனருமான செல்வா.
“ரஜினி மற்றும் அவருடைய படங்களின் தீவிர ரசிகன் நான். ரஜினி ரசிகர்கள் நான்கு பேரைப் பற்றியதுதான் இந்தக் கதை. ‘முத்து’, ‘பாட்ஷா’, ‘பில்லா’, ‘எஜமான்’ என ரஜினி சார் படங்களின் பெயரையே அவர்கள் நால்வருக்கும் வைத்துள்ளேன். 
 
ரமேஷ் திலக், தம்பி ராமையா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். 72 சதவீதம் காமெடியாகவும், 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யாகவும் இந்தப் படம் இருக்கும். ஜி.எஸ்.டி. என்றால் கேங்ஸ்டர், ஸ்டண்ட் மற்றும் த்ரில்லர்” எனச் சிரிக்கிறார் செல்வா. கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி ரஜினியைச் சந்தித்து ஆசிபெற்ற செல்வா, அந்த மாதமே ஷூட்டிங்கை ஆரம்பித்து, ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டார்.
 

நன்றி: Trend Music


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

“தனுஷுடன் பணியாற்றுவது செம ஜாலி” – கஜோல்

‘தனுஷுடன் பணியாற்றியது செம ஜாலியாக இருந்தது’ என பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

news

கலகலப்பான கஞ்சா கருப்பு வெளியேற்றம்: இனி என்ன ஆகும் பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பங்கேற்பாளர்களில் கள்ளங்கபடம் இன்றி கலகலப்பாக ...

news

கருணா என்னை வச்சிருந்தார்ன்னு எதை வச்சு சொல்றிங்க! கஸ்தூரி ஆவேசம்

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் குறித்தும், தமிழ்சினிமா குறித்தும் ஆவேச கருத்துக்களை ...

news

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' ...

Widgets Magazine Widgets Magazine