வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (16:42 IST)

சவுண்டான தீபாவளி... 2.0 படத்தை வாழ்த்திய ராஜமௌலி

2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உலகமே எதிர்பார்த்திருந்தது. திரையுலகம் அது குறித்து ஆச்சரிய கமெண்ட்களை உதிர்த்து வருகிறது. 


 

எஸ்.எஸ்.ராஜமௌலி எப்போதும் ஷங்கரையும், ரஜினியையும் புகழ்ந்து வருகிறவர். 2.0 போஸ்டரைப் பார்த்தவர் ட்விட்டரில் அது குறித்து புகழ்ந்து எழுதியுள்ளார்.
 
மாஸ்டர் டபுள் டமாக்காவுடன் வருகிறார். அடுத்த தீபாவளி இன்னும் அதிக சத்தத்துடன் இருக்கும். காத்திருக்க பொறுமையில்லை என்று அதில் கூறியுள்ளார்.
 
எங்களுக்கும்தான்.