1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (14:47 IST)

நயன்தாராவின் இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்

நயன்தாராவின் இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.


 


சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த ரீமேக்கில் ராம் சரண் ஜெயம் ரவி வேடத்தில் நடிக்க உள்ளார். நயன்தாரா நடித்த வேடத்தில் ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
நயன்தாரா ஒரு கிளாஸி நடிகை. அவர் செய்த ஒரு கதாபாத்திரத்தை இன்னொரு நடிகை செய்து பெயர் வாங்குவது எளிதல்ல என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
 
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியையே கேட்டுள்ளனர்.