வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (17:59 IST)

ரெஜினாவின் முதல் பாலிவுட் படம்

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையான ரெஜினா, பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

 
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. அவர் நடிப்பில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி, மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.
 
இந்நிலையில், பாலிவுட்டில் முதன்முதலாக அறிமுகமாகிறார் ரெஜினா. ஷெல்லி சோப்ரா இயக்கும் படத்தில்தான் அவர் நடிக்கிறார். அனில் கபூர், சோனம் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.