Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலக மகளிர் தினத்தில் ராதிகாவின் பிரத்யேக வீடியோ

சனி, 4 பிப்ரவரி 2017 (14:50 IST)

Widgets Magazine

உலக மகளிர் தினத்தில் ராதிகா பேருந்து ஓட்டும் வீடியோவை வெளியிட இருக்கிறது, இப்படை வெல்லும் படக்குழு.


 

உதயநிதி நடித்துவரும் இப்படை வெல்லும் படத்தை கௌரவ் இயக்கி வருகிறார். அச்சம் என்பது மடமையடாவில் அறிமுகமான மஞ்சிமா மோகன் நாயகி. இதில் உதயநிதியின் அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார்.

கதைப்படி அவர் மாநகர பேருந்து ஓட்டும் ஓட்டுநர். ராதிகாவுக்கு கார் ஓட்டத் தெரியும். பேருந்து ஓட்டத் தெரியாது. அதனால் விழுப்புரத்தில் இருந்து பயிற்சியாளரை வரவழைத்து பேருந்து ஓட்ட ராதிகா கற்றுக் கொண்டிருக்கிறார்.

ராதிகா பேருந்து ஓட்டும் வீடியோவை வரும் உலக மகளிர் தினத்தில் வெளியிட இருப்பதாக கௌரவ் கூறினார். மகளிரை சிறப்பித்த மாதிரியும் இருக்கும், படத்துக்கு விளம்பரமாகவும் இருக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சங்கமித்ராவுக்கு நடக்கும் நாயகி வேட்டை

300 கோடி பட்ஜெட், சுந்தர் சி. இயக்கும் முதல் சரித்திரப் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ...

news

இது போட்டோஷாப்பில் செய்த உடம்பில்லை, ஜிம்மில் செதுக்கிய உடம்பு...

விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிக்ஸ்பேக்குடன் நிற்கும் அஜித்தைப் பார்த்து, ரசிகர்கள் ...

news

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால்

விரைவில் நடைபெற உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ...

news

நடிகை அனுபமா - நடிகர் சர்வந்த் இடையே காதல்?

நடிகை அனுபமாவிற்கும், நடிகர் சர்வந்திற்கும் இடையே காதல் உருவாகியிருப்பதாக ...

Widgets Magazine Widgets Magazine