Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழ் பட இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாது: சீறும் ராதிகா ஆப்தே!!

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (17:19 IST)

Widgets Magazine

ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தமிழ் பட இயக்குனர்கள் பற்றி பேசியுள்ளார்.


 
 
ராதிகா ஆப்தே கூறியதாவது, தென் இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்குத் தான் மதிப்பு. நடிகைகளுக்கு அவ்வளவு மதிப்பு இல்லை. நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு கொடுப்பார்கள். நடிகைகளுக்கு சாதாரண ஓட்டல் ரூம் தான்.
 
நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் நடிகைகள் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அங்கு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இது மாதிரி நிறைய வி‌ஷயங்களில் நான் பாதிப்பு அடைந்திருக்கிறேன்.
 
கபாலி படம் தவிர வேறு எந்த படத்திலும் தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை. அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை என தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

தமிழில் க்ரைம் த்ரில்லர்களின் வரத்து அதிகரித்துள்ளது. அருள்நிதி நடிப்பில் கடைசியாக ...

news

புதிய படத்துக்காக காஷ்மீர் செல்லும் சிபி

சிபி நடித்திருக்கும் கட்டப்பாவை காணோம் விரைவில் திரைக்கு வருகிறது. சைத்தான் இயக்குனர் ...

news

வெற்றிமாறனின் வடசென்னை எப்போது?

பல வருடங்களாக கூறி வந்த வடசென்னை படத்தை சென்ற வருடம் வெற்றிமாறன் தொடங்கினார். ஆனால், ...

news

கைவிடப்படவில்லை தனுஷின் ஹாலிவுட் படம்

தனுஷ் நடிப்பதாக இருந்த ஹாலிவுட் படம் குறித்து பல மாதங்களாக சத்தமில்லை. படம் ...

Widgets Magazine Widgets Magazine